மஹாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கரில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஊடுருவியுள்ள 100 நக்சல் பயங்கரவாதிகள் !!

  • Tamil Defense
  • January 4, 2021
  • Comments Off on மஹாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கரில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஊடுருவியுள்ள 100 நக்சல் பயங்கரவாதிகள் !!

சட்டீஸ்கர் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆறு நக்சல்பாரி குழுக்கள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஊடுருவி உள்ளனர்.

இவர்களின் எண்ணிக்கை 100 என தெரிய வந்துள்ள நிலையில் மத்திய பிரதேச அரசு துணை ராணுவ படையினரை அழைக்க விரும்புகிறது.

ஏற்கனவே மத்திய பிரதேச காவல்துறையின் அதிரடி படையினரும் களமிறக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.