நைட் டெஸர்ட் என்ற பெயரில் இந்திய ஃபிரெஞ்சு விமானப்படைகள் இடையே ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் போர் பயிற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக தற்போது ஜோத்பூர் விமானப்படை தளம் ஆயத்தமாகி வருகிறது, இந்திய விமானப்படை பயிற்சிக்கு தேவையான தளவாடங்களை ஜோத்பூர் தளத்தில் குவித்து வருகிறது.
நமது விமானப்படையிற் சி17 விமானங்கள் மூலமாக தளவாடங்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன.