ஈரானிய எண்ணெய் கிணறுகள் மீது ட்ரோன் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் !!

ஈரான் நாட்டின் டார்ஹின் மாகாணத்தில் உள்ள அல் பாப் எனும் பகுதியில் எண்ணெய் கிணறுகள் அமைந்து உள்ளன.

இந்த எண்ணெய் கிணறுகள் மீது மர்மமான முறையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளன.

அதன் காரணமாக எண்ணெய் கிணறுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது.