எஸ்400 அமைப்பை இயக்கும் பயிற்சி ரஷ்யா செல்லும் இந்திய வீரர்கள் !!

  • Tamil Defense
  • January 20, 2021
  • Comments Off on எஸ்400 அமைப்பை இயக்கும் பயிற்சி ரஷ்யா செல்லும் இந்திய வீரர்கள் !!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எஸ்400 அமைப்பை வாங்க ஒப்பந்தம் செய்தது இந்திய அமெரிக்கா இடையே சில உரசல்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்திய வீரர்கள் எஸ்400 அமைப்பை இயக்குவதற்கான பயிற்சி பெற அடுத்த சில நாட்களில் ரஷ்யா புறப்பட உள்ளனர்.

ஏறத்தாழ 100 வீரர்கள் இந்த பயிற்சிகளுக்காக ரஷ்யா செல்ல உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.