சிக்கிமில் இந்திய சீன படைகள் மோதல் !!

சிக்கிம் மாநிலத்தில் உள்ள சீன எல்லையோரம் மூன்று நாட்களுக்கு முன்பு இந்திய சீன வீரர்கள் மோதல் நடைபெற்றுள்ளது.

சீன ரோந்து குழு இந்திய எல்லையில் அத்துமீறிய போது இந்த மோதல் நிகழ்ந்து உள்ளது.

இதில் இந்திய வீரர்கள் ஒரு சிலரும், சீன வீரர்கள் ஒரு சிலரும் காயமடைந்து உள்ளனர் மேலும் தற்போது நிலைமை சீராக உள்ளதாக கூறப்படுகிறது.