தரையை ஊடுருவி பார்க்கும் ரேடார்களை எல்லையில் பயன்படுத்தி வரும் தரைப்படை !!
1 min read

தரையை ஊடுருவி பார்க்கும் ரேடார்களை எல்லையில் பயன்படுத்தி வரும் தரைப்படை !!

இந்திய தரைப்படையின் சினார் கோர் படைப்பிரிவு பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளை கண்காணித்து வருகிறது.இந்த நிலையில் சினார் கோர் படையின் தலைமை கட்டளை அதிகாரி லெஃப்டினன்ட் ஜெனரல் பி எஸ் ராஜூ சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது எல்லை கட்டுபாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ஆயுதங்கள் மற்றும் போதை மருந்துகளை டாரோன் மற்றும் நிலத்தடி சுரங்கம் வழியாக கடத்த முயற்சிக்கிறது.

ஆகவே தற்போது தரையை ஊடுருவி பார்க்கும் ரேடார் போன்ற அதிநவீன கருவிகளை தரைப்படை பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.