
எல்லையில் பாக் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிரிஷ்ண காதி செக்டாரை பாக் படைகள் அத்துமீறி தாக்கின.இந்த தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் லைட் இன்பான்ட்ரி படைப்பிரிவை சேர்ந்த ஹவில்தார் நிர்மல் சிங் அவர்கள் வீரமரணம் அடைந்தார்.
பாக்கிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு இந்திய படைகள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றன.
வீரவணக்கம் ஹவில்தார் நிர்மல் சிங்