
நேற்று தலைநகர் தில்லியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேலிய தூதரகம் முன்பு குண்டு வெடித்தது.
மிக மிக சிறிய குண்டுவெடிப்பு ஆனாலும் இந்த விஷயம் இரு தரப்பாலும் மிக சீரியஸாக பார்க்கப்படுகிறது.
நேற்று மாலை இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நேற்று இந்தியா மற்றும் இஸ்ரேல் இருதரப்பு உறவுகள் முறையாக செயலுக்கு வந்த 29ஆம் வருடம் என்பது குறிப்பிடத்தக்கது.