
நேற்று பஞ்சாப் தலைநகர் அமிர்தசரிஸ் நகரில் அம்மாநில காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி
கரீன்டா பகுதியில் சோதனை நடத்தப்பட்டது அப்போது 5.2 கிலோ ஹெராயின் ,1 ஏகே74யூ துப்பாக்கி,1 பிஸ்டல் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்ற பட்டன.
இதனையடுத்து தொடர்புடையவர்கள் மீது போதை பொருள் மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.