
ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர் மாதவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
அதன்படி தகுந்த காலத்தில் டெலிவரி செய்ய ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தோல்வி அடைந்தால் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
அதாவது ஒப்பந்த தொகையில் 10% ஆக அபராதம் விதிக்கப்படும் எனவும், அந்த காலத்தில் உள்ள பணவீக்கம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது எனவும் கூறினார்.