மகிழ்ச்சியான செய்தி: தேஜாஸ் மார்க்2 பணிகள் துவக்கம் !!

இலகுரக தேஜாஸ் மார்க்1 ரக விமானம் தற்போது தயாரிப்பு நிலையை எட்டியுள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் அதன் அடுத்த வடிவமான தேஜாஸ் மார்க்2 நடுத்தர போர்விமானத்திற்கான பணிகள் ஆரம்பித்து உள்ளன.

முதல் விமானம் 2022 ஆகஸ்ட் மாதம் பணிமனையில் இருந்து வெளிவரும்,

பின்னர் ஆகஸ்ட் 2023ஆம் ஆண்டு முதல் பறக்கும் சோதனை நடைபெறும, 2026-2026 ஆண்டு வாக்கில் படையில் இணைக்கப்படும்.