1 min read
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் காயம் !!
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ட்ரால் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் நேற்று கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் மற்றும் 7 பொதுமக்கள் காயமடைந்தனர், இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை அடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தேடி வருகின்றனர்.