
வருகிற 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இந்தியா ஃபிரான்ஸ் இடையே போர் பயிற்சி நடைபெற உள்ளது.
டெஸர்ட்நைட்21 என பெயர் இடப்பட்டுள்ள இப்பயிற்சியில் கலந்து கொள்ள இருநாட்டு விமானப்படைகளும் தயாராகி வருகின்றனர்.
நேற்று இரவு ஏ400எம் விமானத்தில் ஃபிரெஞ்சு விமானப்படை வீரர்கள் ஜோத்பூர் வந்து சேர்ந்தனர்.