இந்திய விமானப்படைக்கு மேலதிக ரஃபேல், ஹெலிகாப்டர்கள் அடங்கிய ஃபிரான்ஸின் அதிரடி ஆஃபர் !!

  • Tamil Defense
  • January 19, 2021
  • Comments Off on இந்திய விமானப்படைக்கு மேலதிக ரஃபேல், ஹெலிகாப்டர்கள் அடங்கிய ஃபிரான்ஸின் அதிரடி ஆஃபர் !!

ஃபிரான்ஸ் சமீபத்தில் இந்தியாவுக்கு அதிரடி ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது.

சுமார் 5 பில்லியன் யூரோக்கள் மதிப்பில் அதாவது ஏறத்தாழ 45,000 கோடி ருபாய் மதிப்பில்,

36 ரஃபேல் போர் விமானங்கள் , 100 பேந்தர் ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 ஏர்பஸ் ஏ330 பல்திறன் டேங்கர் போக்குவரத்து விமாறங்களை வழங்க விருப்பம் தெரிவித்து உள்ளது.

இதுவரையிலும் இந்தியா இதுகுறித்து எந்த வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.