
இந்திய ரஷ்ய கூட்டு தயாரிப்பான பிரம்மாஸ் ஏவுகணை ஏற்கனவே பல்வேறு நாடுகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஃபிலிப்பைன்ஸ் பிரம்மாஸ் ஏவுகணைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எகிப்து நாடும் தற்போது பிரம்மாஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.