
தில்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு சில கண்காணிப்பு கேமிரா காணொளிகளை கைபற்றி உள்ளது.
அதில் இருவர் டாக்ஸியில் இருந்து இறங்கி குண்டு வெடித்த பகுதிக்கு சென்றது தெரிய வந்துள்ளது.
டாக்ஸி ஓட்டூனர் மூலமாக இருவரது படங்களை தயார் செய்யும் பணி ஆரம்பித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.