சீன எல்லையோரம் நிலம் கையகப்படுத்திய பாதுகாப்பு அமைச்சகம் !!

  • Tamil Defense
  • January 30, 2021
  • Comments Off on சீன எல்லையோரம் நிலம் கையகப்படுத்திய பாதுகாப்பு அமைச்சகம் !!

இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அருணாச்சல பிரதேச மாநிலத்தின் மேற்கு சியாங் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தி உள்ளது.

சுமார் 14.128 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலம் எல்லையோரம் அமைந்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் இந்த இடத்தை ராணுவ முகாம் அமைக்கவும், ஸ்டோர்கள் அமைக்கவும் பயன்படுத்தி கொள்ளும்.

கடந்த அக்டோபர் மாதத்தில் தவாங் மாவட்டத்தில் சுமார் 200ஏக்கர் இதே காரணத்திற்காக கையகப்படுத்த பட்டது குறிப்பிடத்தக்கது.