எல்லையில் டாங்கிகளை குவித்துள்ள சீனா அதிகரிக்கும் பதற்றம் !!

  • Tamil Defense
  • January 4, 2021
  • Comments Off on எல்லையில் டாங்கிகளை குவித்துள்ள சீனா அதிகரிக்கும் பதற்றம் !!

எல்லையில் சமாதானம் என பேசிக்கொண்டு மறுபக்கம் சீனா அடாவடி செய்துவருவது மீண்டும் நிருபனம் ஆகியுள்ளது.

ரேசாங் லா, ரெச்சின் லா மற்றும் முகோஸ்ரீ உள்ளிட்ட இடங்களில் சீன ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சீனாவின் மறைமுக மண்ணாசையை வெளிபடுத்துகிறது.