
பலூச் மக்கள் நீண்ட காலமாக பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற போராடி வருகின்றனர், அவ்வப்போது பாக் படைகளுடன் சண்டை இடுவதும் வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் படையினர் மீது தற்கொலை படை தாக்குதலை பலூச் விடுதலை ராணுவம் நடத்தி உள்ளது.
இதில் 4 பாக் ராணுவ வீரர்கள் வீழ்த்தப்பட்டு உள்ளனர் மேலும் 4 பேர் காயமடைந்து உள்ளனர்