91ஆவது கே9 வஜ்ரா டெலிவரி அசத்தும் L&T !!

குஜராத் மாநிலம் ஹசீரா பகுதியில் அமைந்துள்ள லார்சன் டுப்ரோ தொழிற்சாலையில் K9 வஜ்ரா தயாரிக்கபட்டு வருகின்றன.

சில நாட்கள் முன்னர் தரைப்படைக்கான 91ஆவது K9 வஜ்ரா தயாரித்து ஒப்படைக்கப்பட்டது.

இந்த கே9 வஜ்ராக்கள் பாலைவன சூழல்களில் திறம்பட இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.