அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்து 9 பேர் கைது !!

  • Tamil Defense
  • January 5, 2021
  • Comments Off on அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைந்து 9 பேர் கைது !!

நேற்று மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் வங்கதேசத்தில் இருந்து ஊடுருவ முயன்ற 9 பேர் எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில் இவர்களுக்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரவி என்பவன் உதவியது தெரிய வந்தது.

இதனையடுத்து அவர்கள் வங்கதேச எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க பட்டனர்.