
இத்தாலி ஏமன் உள்ளிட்ட நாடுகளில் பாகிஸ்தானுடைய தூதராக பணியாற்றி ஒய்வு பெற்றவர் அகா ஹிலாலி.
சமீபத்தில் பாக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலகோட் தாக்குதல் பற்றிய விவாதத்தில் பேசிய அவர் இந்திய விமானப்படை தாக்குதலில் 300 பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர் என்றும்,
பாகிஸ்தான் விமானப்படை அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
இந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.