Breaking News

Day: January 26, 2021

ஆபரேசன் ஸ்னோ லெபர்டு : கல்வான் தாக்குதல் குறித்து முதல் முறையாக மத்திய அரசு தகவல்

January 26, 2021

72வது குடியரசு தினத்தை முன்னிட்டு இந்திய அரசு முதல் முறையாக 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே ஜீன் 15,2020ல் நடைபெற்ற சண்டையில் இந்தியா 20வீரர்களை இழந்தது.சீனா சார்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சீனா தகவல்கள் ஏதும் வெளியிடவில்லை. கலோனல் சந்தோஷ் பாபு ,கமாண்டிங் அதிகாரி ,16வது பீகார் அவர்களுக்கு மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. ஆபரேசன் ஸ்னோ லெபர்ட் நடவடிக்கையின் போது கலோனல் சந்தோஷ் அவர்களின் படைப்பிரிவு […]

Read More

இரண்டாவது மிகப் பெரிய சிவிலியன் விருது பெறும் முன்னாள் ஜப்பான் பிரதமர் அபே

January 26, 2021

ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சோ அபே அவர்களுக்கு நாட்டின் இரண்டாவது பெரிய சிவிலியன் விருதான பத்ம விபூசன் வழங்கி கௌரவித்துள்ளது இந்தியா. இது தவிர வங்கதேசத்தை சேர்ந்தவரும் ,1971 வங்கதேச விடுதலை போரில் பங்கு பெற்றவருமான கலோ குவாசி சஜ்ஜாத் அலி அவர்களுக்கும்,சஞ்சிதா காதுன் (மியூசிக்காலஜிஸ்டு) அவர்களுக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கியுள்ளது. “பைபர் ஆப்டிக்ஸ்” தொழில்நுட்பத்தின் தந்தை என போற்றப்படும் இந்திய-அமெரிக்கரான நரிந்தர் சிங் கபானி அவர்களுக்கும் பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக […]

Read More