சீனாவில் சிக்கிய 23 இந்திய மாலுமிகள் இந்தியாவுக்கு திரும்பினர் !!
1 min read

சீனாவில் சிக்கிய 23 இந்திய மாலுமிகள் இந்தியாவுக்கு திரும்பினர் !!

தனியார் கப்பல் ஒன்று சமீபத்தில் சீனாவால் பிடிக்கப்பட்டது, இக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 23 பேர் பணியாற்றி வந்தனர்.

கப்பலுடன் 23 மாலுமிகளும் சீனாவில் சிக்கி கொண்டனர், பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகளால் கப்பல் விடுவிக்கப்ட்டது.

தற்போது ஜப்பான் செல்லும் இந்த கப்பல் அங்கிருந்து புறப்பட்டு ஜனவரி 14ஆம் தேதி இந்தியா வந்து சேரும் என மத்திய அமைச்சர் மன்சூக் மான்டவியா தெரிவித்தார்.