
வியட்நாமிற்கு இந்தியா லார்சன் மற்றும் டுப்ரோ நிறுவனம் தயாரித்த முதல் அதிவேக ரோந்து கப்பலை வழங்கியுள்ளது.இந்தியா வியட்நாமிற்கு வழங்கிய 100மில்லியன் டாலர்கள் மூலம் வியட்நாம் இந்தியாவிடம் இருந்து 12 ரோந்து கபபல்களை பெறுகிறது.
கானொளி மூலம் இதற்கான விழா நடைபெற்றது.மேலும் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.