Breaking News

Day: December 26, 2020

தவாங்கில் உட்சபட்ச தயார் நிலையில் ஐடிபிபி வீரர்கள்

December 26, 2020

அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் உட்சபட்ச கவனத்துடன் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு யாரும் எங்களை ஆச்சரியத்திற்கிடமான வகையில் தாக்க முடியாது.நாட்டை காக்க உறுதிகொண்டுள்ளோம் மற்றும் எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம் மற்றும் உட்சபட்ச தயார் நிலையில் உள்ளோம் என கூறியுள்ளனர். எங்கள் வீரர்கள் லடாக் செக்டாரில் மிகச் சிறப்பாக சண்டையிட்டனர்.லடாக்கில் உள்ள ஐடிபிபி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.அதே போல இங்குள்ள வீரர்களும் சிறப்பாக […]

Read More

சோபியானில் இரு பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய வீரர்கள்

December 26, 2020

காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.மற்றும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சோபியானில் கனிகம் பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.பயங்கரவாதிகளின் இருப்பிடம் குறித்து காவல்துறை வீரர்களுக்கு உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து இந்த ஆபரேசன் லாஞ்ச் செய்யப்பட்டது. தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட போது பாதுகாப்பு படைகள் சுதாரித்து கொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.அவர்களிடம் […]

Read More

கிறிஸ்துமசை முன்னிட்டு காஷ்மீர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கிய இராணுவ வீரர்

December 26, 2020

மிசன் ஸ்மைல் என்ற திட்டத்துடன் 19 வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் படையை சேர்ந்த சிபாய் குர்விந்தர் சிங் அவர்கள் சாண்டா கிளாசாக மாறி காஷ்மீர் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். இனிப்புகளுன் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான கருத்துகளையும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டார். ஸ்ரீநகரில் இருந்து 65கிமீ தொலைவில் உள்ள லர்கிபோரா பகுதியில் உள்ள ராஷ்டீரிய ரைபிள்ஸ் கேம்ப் கிறிஸ்துமஸ் அன்று குழந்தைகளால் நிரம்பி வழிந்தது.பக்கத்து பகுதிகளான வெஷ்சு,பெத்டயல்கம்,ப்ரென்டி,கொகெர்னக்,வாய்லு மற்றம் கடோல் ஆகிய பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு கேம்பின் கமாண்டிங் […]

Read More

கத்துவாவில் பாராக்ஸின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இரண்டு இராணுவ வீரர்கள் வீமரணம்

December 26, 2020

டிசம்பர் 25 அன்று, ஜம்முவில் கத்துவா மாவட்டத்தின் மச்செடி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் இராணுவ கட்டமைப்பின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், மற்றொரு இராணுவ வீரர் படுகாயமடைந்தார். வெள்ளிக்கிழமை மாலை நேரத்திலேயே இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இடிந்து விழுந்த கட்டமைப்பிற்கு அருகே மூன்று ராணுவ வீரர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், மற்றொருவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த வீரர் சம்பவ […]

Read More