காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய வனிகம் பயீன் எனும் ஆபரேஷனில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் காவல் துறைக்கு உளவுதகவல் கிடைத்ததை அடுத்து அந்த இடத்தை காஷ்மீா் காவல்துறை,சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்தனர் . இதனை தொடர்ந்து பயங்ரவாதிகள் இராணுவ வீரர்களை தாக்கினர். பதில் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர்கள் இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.சண்டை தொடர்ந்து நடந்து வரும் நிலையில் இராணுவ வீரர்கள் […]
Read Moreபீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தைச் சேர்ந்த அமித் ராஜ் புருலியா சைனிக் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். டிசம்பர் 7ஆம் தேதி , அமித் ராஜ் தனது சொந்த ஊரில் இருந்த போது, அவருக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து குழந்தைகளில் அலறல்களை கேட்டபோதுகேடட் அமித் ராஜ் தனது உயிரை பற்றி சிறிதும் கவலைகொள்ளாமல் தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளின் […]
Read More