Day: December 22, 2020

சீன அச்சுறுத்தல் எதிரொலி-பட்ஜெட்டை உயர்த்தி தளவாடங்களை வாங்கி குவிக்கும் ஜப்பான்

December 22, 2020

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா அவர்கள் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இராணுவ பட்ஜெட்டை உயர்த்தி அறிவித்துள்ளார்.சீனாவின் வளர்ந்து இராணுவ பலத்தை முறியடிக்கும் வகையில் அதிநவீன ஸ்டீல்த் விமானங்கள் மற்றும் நெடுந்தூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மேம்பாடுகளுக்காக இராணுவ பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 52பில்லியன் டாலர்களாக பட்ஜெட் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த பட்ஜெட் உதவியுடன் ஜப்பான் பாதுகாப்பு படைகளுக்கு புதியவிமானங்கள்,ஏவுகணைகள் மற்றும் விமானம் தாங்கி கப்பல்கள் பெற திட்டமிடப்பட்டுள்ளன. நெடுந்தூரம் செல்லும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்காக 323 மில்லியன் டாலர்கள் செலவிட […]

Read More

வியட்நாமிக்கு முதல் அதிவேக ரோந்து கப்பலை அளித்த இந்தியா

December 22, 2020

வியட்நாமிற்கு இந்தியா லார்சன் மற்றும் டுப்ரோ நிறுவனம் தயாரித்த முதல் அதிவேக ரோந்து கப்பலை வழங்கியுள்ளது.இந்தியா வியட்நாமிற்கு வழங்கிய 100மில்லியன் டாலர்கள் மூலம் வியட்நாம் இந்தியாவிடம் இருந்து 12 ரோந்து கபபல்களை பெறுகிறது. கானொளி மூலம் இதற்கான விழா நடைபெற்றது.மேலும் நடைபெற்ற பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை அதிகரிப்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

Read More

சீனப் பிரச்சனை எதிரொலி புதிய 10000 வீரர்களை படையில் இணைக்க உள்ள ஐடிபிபி படை

December 22, 2020

இந்திய-சீன எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வராத நிலையில் இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படை புதிதாக 10000 வீரர்களை படையில் இணைக்க திட்டமிட்டுள்ளது.புதிய ஏழு பட்டாலியன்கள் மூலம் சுமார் 10000 வீரர்கள் படையில் இணைக்கப்பட உள்ளனர். யூனியன் உள்துறை அமைச்சகம் இதற்கு அனுமதி ஏற்கனவே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய-திபத் எல்லையை காக்கும் பொருப்பு இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு படையினுடையது ஆகும்.3488கிமீ பரந்த எல்லையை தற்போது காவல் காத்து வருகின்றனர். சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து எல்லையை பாதுகாக்க […]

Read More