டிசம்பர் 15 அன்று இந்திய கடலோர காவல் படை சமர்த் ரக கடலோர ரோந்து கப்பலை படையில் இணைத்துள்ளது.மொத்தமாக 11 கப்பல்கள் ஆர்டர் செய்யப்பட்டு இவற்றை இரண்டு தொகுதியாக படையில் இணைக்கப்பட்டு வந்தது. இந்த கப்பலை கோவா கப்பல் கட்டும் தளம் வடிவமைத்து கட்டியுள்ளது.இந்த கப்பலுக்கு ஐசிஜிஎஸ் சக்சம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதல் தொகுதியான ஃபிளைட் 1-ன் ஆறு கப்பல்களும் மே 2012ல் ஆர்டர் செய்யப்பட்டு டிசம்பர் 2017ல் முடிவுற்றது.பிளைட் 2ன் ஐந்து கப்பல்கள் கடந்த ஆகஸ்டு […]
Read Moreபஞ்சாபின் அட்டாரி எல்லை வழியாக இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரு பாக் பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்களை எல்லைப் படை வீரர்கள் கைப்பற்றியுள்ளனர்.பனிமூட்டத்தை பயன்படுத்தி அம்ரிஸ்ட் அருகே இந்த இரு பயங்கரவாதிகளும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இரு ஏகே-47 ரக துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் மற்றும் போதை பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.தற்போது எல்லைப் படை வீரர்களுடன் பஞ்சாப் காவல் துறை வீரர்களும் இணைந்து அந்த […]
Read More