Day: December 15, 2020

அக்சய் சின் அருகே வானூர்தி தளம் அமைக்கும் சீனா-உறுதிப்படுத்தி படுத்தும் செயற்கைகோள் படங்கள்

December 15, 2020

சீனா மோதல் தொடங்கியது முதலே கிழக்கு லடாக் பகுதியில் தொடர்ந்து சீனா இராணுவ கட்டுமானங்களை அதிகரித்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களாகவே சீனா இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் இராணுவ கட்டுமானங்களை வேகமாக எழுப்பி வருகிறது.இவற்றை செயற்கைகோள் படங்களும் உறுதிபடுத்துகின்றன. அதே போல் எல்லை முழுதும் சீனா வான் பாதுகாப்பு ஏவுகணை தளங்களையும் அமைத்துள்ளது.இதைப் பற்றி ஏற்கனவே நமது தளத்தில் விரிவாக பதிவு செய்திருந்தோம். அதே போல கிழக்கு லடாக் பகுதியில் அக்சய் சின் அருகே சீனா புதிய […]

Read More

2021ல் அஸ்திரா மார்க்-2 ஏவுகணை சோதனை-டிஆர்டிஓ

December 15, 2020

தூரம் நீட்டிக்கப்பட்ட அஸ்திரா வான்-வான் ஏவுகணை அடுத்த வருடம் மத்தியில் சோதனை செய்யப்பட உள்ளதாக டிஆர்டிஓ கூறியுள்ளது.அஸ்திரா மார்க்-2 எனப்படும் இந்த ஏவுகணை 160கிமீ தூரம் வரை சென்று தாக்க கூடியது. தற்போது 110கிமீ வரை செல்லக்கூடிய அஸ்திரா மார்க்1 ஏவுகணையை இந்திய விமானப்படையின் மிக்-29 மற்றும் தேஜஸ் விமானங்களில் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அஸ்திரா மார்க் 1 தற்போது சுகாய் விமானங்களில் இணைக்கப்பட்டுள்ளது.இந்த ஏவுகணைகளை பாரத் டைனமிக் லிமிடெட் விரைவில் தயாரிக்க உள்ளது.ரபேல் மற்றும் மிராஜ் […]

Read More