Day: December 14, 2020

நீலகிரி ரக பிரைகேட் கப்பலான ஐஎன்எஸ் ஹிம்கிரியை லாஞ்ச் செய்த கப்பல் கட்டும் தளம்

December 14, 2020

புரோஜெக்ட் 17ஏ அல்லது நீலகிரி ரக பிரைகேட் கப்பல்களின் வரிசையில் இரண்டாவது கப்பலான ஐஎன்எஸ் ஹிம்கிரி கப்பலை கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கடலில் ஏவியுள்ளது.சிவாலிக் ரக பிரைகேட் கப்பல்களுக்கு பிறகு இந்த அதிநவீன ஸ்டீல்த் பிரைகேட் கப்பல்களை கடற்படைக்காக கார்டன் ரீச் தளம் கட்டி வருகிறது. இந்தியாவில் உள்ள முக்கிய மலைப் பகுதிகளின் பெயர்கள் இந்த ஏழு கப்பல்களுக்கும் வைக்கப்பட்டுள்ளன.இதற்கு முன் பிரிட்டிஷாரின் லியான்டர் ரக கப்பல்கள் நீலகிரி கப்பல்கள் என பெயர் மாற்றப்பட்டு […]

Read More

இந்தியர்கள் போற்றத் தவறிய மாவீரன்: நிர்மல்ஜித் சிங் செகான்

December 14, 2020

விமானப்படையின் சிறந்த அதே சமயம் மிகத் திறமை வாய்ந்த வீரர் தான் நிர்மல்ஜித் அவர்கள்.இளைஞர்களை விமானப் படையில் இணைய உந்துசக்தியாக விளங்கும் அவரது வீரம்செறிந்த வரலாற்றை காணலாம். டிசம்பர் 16, 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்திய தீர்க்கமான பெரிய வெற்றியை இந்தியா சுவைத்தது.வெற்றி எனும்போது கொண்டாட்ட மனநிலைக்கு செல்லும் நாம் அதற்காக நாம் இழந்த வீரர்களை மறந்து விடுகிறோம்.பல வீரர்களின் தன்னலமற்ற வீரத்தால் நாம் வெற்றியை பெற்றொம். 48 வருடங்கள் கடந்துவிட்டது.நாம் நமது வீரர்களின் தியாகத்தை நினைத்து […]

Read More