இந்தியாவுக்கு எதிராக சீனா தனது பலத்தை அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் கட்டுவது குறித்து இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது அரசின் கவனம் இந்திய கடற்படையின் நீர்மூழ்கி பலத்தை அதிகரிப்பதில் தான் உள்ளது.தற்போது பி75ஐ திட்டத்தின் கீழ் மேலதிக ஆறு நீர்மூழ்கிகள் கட்டுவதற்கான டென்டர் விடப்பட உள்ளது. ஏற்கனவே மூன்றாவது விமானம் தாங்கி கப்பல் கட்டுவது சாத்தியமல்ல என்ற சூழ்நிலை நிலவியது.பட்ஜெட் பற்றாக்குறை பெரிய காரணமாக அதற்கு சொல்லப்பட்டது.தற்போது […]
Read Moreகாஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்று வந்த என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.புல்வாமா மாவட்டத்தில் டிக்கான் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்த அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் வீரர்கள். தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்க ,என்கௌன்டர் தொடங்கியது.தொடர்ந்து நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர். 55வது இராஷ்டீரிய ரைபிள்ஸ் ,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை சிறப்பு படை வீரர்கள் இந்த என்கௌன்டரை நடத்தினர். இதில் அல் பத்ர் இயக்கத்தை சேர்ந்த மூன்று […]
Read Moreஇஸ்ரேலிய தயாரிப்பு ஸ்மாஷ்-2000 பிளஸ் ஃபயர் கன்ட்ரோல் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சைட் அமைப்பை கடற்படை ஆர்டர் செய்துள்ளது.இந்த பார்க்கும் அமைப்பை துப்பாக்கியின் மேல் பொருத்த முடியும்.இந்த அமைப்பின் மூலம் சிறிய ரக ட்ரோன்கள் மூலமாக ஏற்படும் அச்சுறுத்தலை தடுக்க முடியும்.இதை இரவு மற்றும் பகல் பொழுதுகளில் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மாஸ்-2000 பார்க்கும் கருவியை அடுத்த வருடம் முதல் இஸ்ரேல் டெலிவரி செய்யும்.பத்து லட்சத்துக்கும் குறைவான விலையுடன் இந்த அமைப்புகள் வருகின்றன.இந்த அமைப்பின் மூலம் வேகமாக […]
Read More2017 டோகலாம் பிரச்சனையின் போது இந்தியாவிடம் இருந்து கடும் எதிர்ப்பை கண்ட சீனா, அந்த பிரச்சனைக்கு பிறகு இந்தியாவுடன் மீண்டும் மோதல் ஏற்படலாம் என்ற நோக்கோடு எல்லை முழுதும் இராணுவ முகாம்களை அமைக்க தொடங்கியுள்ளது. எல்லைக்கோடுக்கு உள்புறம் சீனப்பகுதிக்குள் சுமார் 20 இராணுவ முகாம்கள் வரை சீனா அமைத்துள்ளது.எல்லையில் பிரச்சனை என்றால் சீன வீரர்களுக்கு உதவும் வகையில் இந்த 20முகாம்களும் அமைந்துள்ளன. அனைத்து வசதிகளுடன் இந்த முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.வீரர்களுக்கு தேவையான சப்ளைகள் வழங்கும் வகையில் இந்த முகாம்கள் […]
Read More