Breaking News

Day: December 6, 2020

முதல் நீலகிரி ரக பிரைகேட் போர்க்கப்பல் லாஞ்ச் செய்ய உள்ள ஐிஆர்எஸ்இ

December 6, 2020

வரும் 14ம் தேதி முதல் நீலகிரி ரக (பி17ஏ) ஸ்டீல்த் பிரைகேட் கப்பலை லாஞ்ச் செய்ய உள்ளதாக கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளம் கூறியுள்ளது.மொத்தமாக ஏழு கப்பல்கள் மசகான் கப்பல் கட்டும் தளம் மற்றும் கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட உள்ளது. முதல் கப்பலுக்கான கட்டுமானம் கடந்த 2017ல் தொடங்கியது.திட்டப்படி முதல் கப்பல் 2022ம் ஆண்டு கடற்படைக்கு வழங்கப்படும்.இதற்கான ஒப்பந்தம் கடந்த 2015ம் ஆண்டு கையெழுத்தானது.ஸ்டீல் கட்டிங் விழா கடந்த பிப்ரவரி 17,2017 […]

Read More

QRSAM ஏவுகணை அமைப்பு தொடர் தயாரிப்புக்கு தயார்

December 6, 2020

இந்தியா உள்நாட்டிலேயே மேம்படுத்தியுள்ள Quick Reaction Surface to Air Missile (QRSAM) உபயோகிப்பாளர் சோதனையை அடுத்த ஆறு மாதத்திற்குள் முடித்து அடுத்த வருடம் தொடர் தயாரிப்புக்கு தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியா மேம்படுத்தியுள்ள முதல் நகரும் தன்மையுள்ள வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு தான் இந்த QRSAM ஆகும்.இராணுவத்தின் ஸ்ட்ரைக் கார்ப்ஸ் பிரிவுக்காக டிஆர்டிஓ இந்த அமைப்பை மேம்படுத்தியுள்ளது.மேம்பாடு தொடர்பான அனைத்து சோதனைகளும் தற்போது முடிவு பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த ஆறே மாதத்தில் இராணுவத்திற்காக […]

Read More

இந்தியாவிற்கு வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்களை வழங்க பிரான்ஸ் தயார்

December 6, 2020

இந்திய விமானப்படையின் வானில் எரிபொருள் நிரப்பும் திறனை மேம்படுத்தும் பொருட்டு ஆறு ஏர்பஸ் 330 பலபணி போக்குவரத்து டேங்கர் விமானங்களை இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ளது.தற்போது இதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையிடம் தற்போது ஏழு இரஷ்ய தயாரிப்பு IL-76 M விமானங்கள் உள்ளன.சீனாவும் பாகிஸ்தானும் கூட இதே போன்ற விமானங்களை உபயோகித்து வருகிறது. இந்தியாவோ மறுபுறம் ஆறு விமானங்களை பிரிட்டிஷ் நிறுவனத்திடம் இருந்து குத்தகைக்கு பெற முன்பு திட்டமிட்டிருந்தது.ஆனால் தற்போது பிரான்ஸ் […]

Read More