இரு நாட்களாக தீவில் சிக்கியிருந்த மூன்று மீனவர்களை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டுள்ளனர்.புரவி புயல் காரணமாக இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையில் கடும் காற்று வீசி வருகிறது.இந்நிலையில் தீவு ஒன்றில் இரு நாட்களாக சிக்கி தவித்த மூன்று மீனவர்களை ஹோவர் கிராப்ட் கப்பல் உதவியுடன் கடலோர காவல் படை வீரர்கள் மீட்டுள்ளனர். காலை 10 மணி அளவில் மூன்று மீனவர்கள் இராமநாதபுரம் மாவட்டம் மனலி தீவில் சிக்கி தவிப்பதாக ஆட்சியர் கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்க […]
Read Moreபிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல் அழிந்த மர்மம். PNS காஸி நீர்மூழ்கி பற்றி இங்கு அனேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இன்று அந்த நீர்முழ்கி வீழ்ந்த கதையை பாரக்கலாம். பிஎன்எஸ் காஸி பாகிஸ்தானின் நீர்மூழ்கி ஆகும்.1971 போரில் இந்த நீர்மூழ்கி 90 பேருடன் நீரில் மூழ்கியது. மூழ்கிய மர்மம்: இந்த நீர்மூழ்கியை இராஜ்புத் போர்கப்பல்தான் மூழ்கடித்தது என இந்திய கடற்படை கூறிவருகிறது.ஆனால் பாகிஸ்தானோ “இல்லை இது நீர்மூழ்கியினுள் ஏற்பட்ட வெடிவிபத்தினாலோ அல்லது விசாகப்பட்டிணம் கடற்பகுதியில் கண்ணிவெடிகள் வைக்கும் […]
Read Moreதனது கடைசி மூச்சு வரை நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்தவர்.நாட்டு மக்கள் மறந்த தியாகி.1971 போரில் கிழக்கு பகுதி போர்முனையில் போரிட்டு பரம்வீர் சக்ரா பெற்ற ஒரே வீரர். எதிர்கால புத்தகங்களில் நிச்சயம் இடம்பெற வேண்டிய வரலாற்று சம்பவம் இது. லான்ஸ் நாய்க் ஆல்பர்ட் எக்கா இன்றயை வங்கதேசத்தின் கங்காசாகர் பகுதிதியில் அவர் செய்த வீரதீர சாகசங்கள் நிச்சயம் எதிர்கால புத்தகங்களில் இடம்பெற வேண்டும்.1971 போரில் மிக வீரத்துடன் போரிட்டு இந்தியாவின் மிகஉயரிய விருதான பரம்வீர் சக்ரா […]
Read More