சரணடைந்த உல்பா பயங்கரவாத இயக்க தளபதி

இந்திய இராணுவத்தின் உளவு கார்ப்சின் தேர்ந்த திட்டம் மற்றும் இராணுவ வீரர்களின் தேர்ந்த ஆபரேசன் காரணமாக உல்பா பயங்கரவாத இயக்க தளபதி சரணடைந்துள்ளான்.

டி.ராஜ்கோவா என்ற அந்த பயங்கரவாதி உல்பா பயங்கரவாதத்தின் இரண்டாம் நிலை தளபதியாக இருந்தவன் ஆவான்.

அவனிடம் இருந்து பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.