இரண்டாம் கட்ட மலபார் பயிற்சி

குவாட் நாடுகள் பங்குபெறும் மலபார் போர்பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.முதல் கட்டம் நடந்து முடிந்த வேளையில் தற்போது இரண்டாம் கட்ட பயிற்சி நாளை நடைபெற்று வருகிறது.

மேலும் இரண்டாம் கட்ட பயிற்சியில் அமெரிக்காவின் நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலும் கலந்துள்ளது.

இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா,ஐஎன்எஸ் கொல்கத்தா,ஐஎன்எஸ் சென்னை ,ஐஎன்எஸ் தல்வார், ஐஎன்எஸ் தீபக், ஐஎன்எஸ் காந்தேரி ஆகிய கப்பல்கள் கலந்து உள்ளன.

அமெரிக்கா சார்பில்
USS Nimitz விமானம் தாங்கி கப்பல், USS Princeton க்ரூசர் கப்பல், USS Sterett டெஸ்ட்ராயர் ஆகியவை கலந்து கொண்டுள்ளன.