மரண பயமா ? சரணடையும் பயங்கரவாதிகள்

காஷ்மீரின் புல்வாமாவில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.

ஆபரேசன் சத்லாம் எனும் பெயரில் நடைபெற்று வந்த இந்த என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டுள்ளான்.மற்றொரு பயங்கரவாதி படைகளிடம் சரணடைந்துள்ளான்.

பயங்கரவாதிகளுக்கு வீரர்கள் எப்போதும் சரணடைய வாய்ப்புகளை வழங்குவர்.அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினரை அழைத்து கூட பேசவைத்து அவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்வர்.

மேலும் சமீப காலமாக பயங்கரவாதிகள் சரணடைவது அதிகரித்து வருகிறது.இந்த என்கௌன்டரின் போது ஒரு ஏகே-47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.