ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்; போட்டுத் தள்ளிய வீரர்கள்

  • Tamil Defense
  • November 8, 2020
  • Comments Off on ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்; போட்டுத் தள்ளிய வீரர்கள்

காஷ்மீரின் மச்சில் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக் கோடு பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நடமாட்டங்கள் தென்படுவதை நமது வீரர்கள் கண்டறிந்தனர்.

நவம்பர் 7/8 இரவில் பயங்கரவாதிகள் நடமாட்டத்தை உறுதி செய்தனர் நமது வீரர்கள்.

அவர்களை இடைமறித்து நடத்திய தாக்குதலில் ஒரு பயங்கரவாதி வீழ்த்தப்பட்டான்.

ஒரு ஏகே ரக துப்பாக்கி மற்றும் இரு பேக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.