
இந்தியா புதிதாக படையில் இணைத்துள்ள ரபேல் விமானங்கள் விரைவில் “Hammer” air-to-ground precision-guided munitions பெற் உள்ளன.முதல் தொகுதி குண்டுகள் அடுத்த மாதம் இந்தியா வர உள்ளன.இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை பதற்றமாக உள்ள நிலையில் இந்த புதிய குண்டுகள் இந்தியா வரஉள்ளன.
20-70கிமீ வரை செல்லக்கூடிய இந்த குண்டுகள் கடினமான பங்கர்கள்,கடினமான கூரைகள் ஆகியவற்றை தகர்க்க வல்லது.
அவசரகால முறையில் இந்த குண்டுகள் ஆர்டர் செய்யப்பட்டு தற்போது பெறப்படுகின்றன.