கன்னர் சுபோத் கோஷ் அவர்களின் இறுதி பயணம்

  • Tamil Defense
  • November 16, 2020
  • Comments Off on கன்னர் சுபோத் கோஷ் அவர்களின் இறுதி பயணம்

பாக் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இராணுவ வீரர் கன்னர் சுபோத் கோஷ் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

முழு இராணுவ மரியாதையுடன் ரகுநாத்பூரில் அவரது திருவுடல் அடக்கம் செய்யப்பட்டது.