
பிலிப்பைன்சிற்கு கடலோர கண்காணிப்பு ரேடார் வழங்க முன்வந்துள்ளது இந்தியா.இதன் உதவியுடன் பிலிப்பைன்ஸ் கடலோர கண்காணிப்பை அதிகரிக்க முடியும்.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் அமைச்சர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளின் உறவு குறித்து விவாதிக்கப்பட்டது.மேலும் கடற்சார் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு,கடலோர பாதுகாப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.