காலை அதிரடி: நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • November 19, 2020
  • Comments Off on காலை அதிரடி: நான்கு பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

ஜம்முவில் நக்ரோடா பகுதியில் உள்ள பான் டோல் பிளாசா பகுதியில் அதிகாலையில் நடைபெற்ற என்கௌன்டரில் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சண்டையில் இரு காஷ்மீர் காவல் துறை எஸ்ஓஜி வீரர்கள் காயமடைந்துள்ளனர்.