இந்தியா பதிலடி; 11 பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்

  • Tamil Defense
  • November 13, 2020
  • Comments Off on இந்தியா பதிலடி; 11 பாக் வீரர்கள் வீழ்த்தப்பட்டனர்

பாக் இராணுவத்தின் சிறப்பு படை வீரர்கள் 2-3 பேர் உட்பட 11 பாக் வீரர்கள் இந்திய இராணுவத்தின் பதிலடியில் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாக் இராணுவத்தின் சிறப்பு சர்வீஸ் க்ரூப் வீரர்கள் 2-3 பேர் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.15 பாக் வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

பாக் இராணுவத்தின் பங்கர்கள், எண்ணெய் கிடங்குகள், பயங்கரவாத ஏவு முகாம்கள் ஆகியவை அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.