மைக்ரோவேவ் ஆயுதத்தை சீனா இந்திய வீரர்கள் மீது பிரயோகித்ததா?

  • Tamil Defense
  • November 18, 2020
  • Comments Off on மைக்ரோவேவ் ஆயுதத்தை சீனா இந்திய வீரர்கள் மீது பிரயோகித்ததா?

கிழக்கு லடாக் பகுதியில் தற்போது இந்தியா சீனா பிரச்சனை நடைபெற்று வருகிறது.இந்த சண்டையின் போது சீனப்படைகள் இந்தியப் படைகளை பின்வாங்கச் செய்ய மைக்ரோவேவ் ரக ஆயுதத்தை பிரயோகித்ததாக முன்னனி செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இந்த செய்தியை இந்திய இராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது.சீன இராணுவம் எந்த ஆயுதங்களையும் உபயோகிக்கவில்லை என இந்தியா கூறியுள்ளது.

50000 வீரர்கள்,ஆர்டில்லரிகள்,டேங்குகள் மற்றும் கவச வாகனங்கள் என இருபுறமும் இன்னும் பதற்றம் நிலவுகிறது.மேலும் பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.