
இந்திய சீன எல்லைப் பிரச்சனை நடந்து வரும் நிலையில் இரு நாள் பயணமாக உத்ரகண்ட் சென்றுள்ளார் இராணுவ தளபதி அவர்கள்.
அங்கு அவர் நமது படைகளின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறார்.இந்திய சீனா எல்லை பிரச்சனை தொடர்பாக தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மூன்று படிகளில் படைவிலக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.