இந்தியா இன்று தரை இலக்குகளை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது.அந்தமான் கடற்பகுதியில் நடைபெற்ற இந்த சோதனையில் பிரம்மோஸ் ஏவுகணை இலக்கை வெற்றிகரமாக தாக்கியது. இந்தியா தற்போது தொடர் பிரம்மோஸ் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வரும் வேளையில் பிரம்மோசின் ஏவு தொலைவை நீட்டிக்க இந்தியா திட்டமிட்டு வருகிறது.இந்தியா சுமார் 1500கிமீ வரை செல்லும் பிரம்மோஸ் மேம்பாடு திட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த ஏவுகணையை தரை,நீர் மற்றும் ஆகாயம் என அனைத்திலும் […]
Read Moreசுதந்திர இந்தியாவின் கடற்படையை செதுக்கியவர்களில் மிக முக்கியமானவர் வைஸ் அட்மிரல் நீலகண்ட கிருஷ்ணன். 8 ஜூன் 1919ஆம் ஆண்டு இந்தியாவின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் நாகர்கோவில் நகரில் இவர் பிறந்தார். 1935ஆம் வருடம் இந்திய மெர்கண்டைல் மரைன் பயிற்சியில் இணைந்தார் பின்னர் அங்கிருந்து 1937ஆம் வருடம் கடற்படை தேர்வெழுதி கடற்படையில் இணைந்த இருவரில் இவரும் ஒருவர், மற்றவர் முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஜல் கர்ஸெட்ஜி. இப்படி இருக்கையில் 1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் வெடித்தது, […]
Read More