இந்தியா சொந்தமாக மேம்படுத்தியுள்ள வான்-வான் தாக்கும் ஏவுகணையான அஸ்திராவை ,மற்றும் ஒரு சொந்த தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் இணைத்து சோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதன் மூலம் தேஜசின் தாக்கும் சக்தி வலுப்படுத்தப்பட உள்ளது. ஒலியை விட 4.5 மடங்கு வேகமாக செல்லும் கண்ணுக்கு எட்டுவதற்கும் அப்பால் உள்ள இலக்குகளை தாக்க வல்ல அஸ்திரா தேஜசில் இணைக்கப்பட்டு முதற்கட்ட தரைச் சோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன.அடுத்தபடியாக வான் பறப்பு சோதனைகள் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அனைத்து […]
Read Moreஇந்தியா,சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடற்படைகள் கலந்து கொள்ளும் கடற்போர் பயிற்சி அந்தமான் கடற்பகுதியில் தொடங்கியது.சிட்மெக்ஸ் 2020 எனப்படும் இந்த இரு நாள் போர்பயிற்சி தற்போது தொடங்கியுள்ளது. மூன்று நாட்டு கடற்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு தன்மையை மேம்படுத்தும் பொருட்டு இந்த கடற்போர் பயிற்சி நடைபெற்று வருகிறது.இந்த பயிற்சியின் மூலம் மூன்று நாட்டு கடற்படைகளின் உறவு வலுப்படும்.மேலும் சிறந்த பயிற்சியை மூன்று நாடுகளும் பகிர்ந்து கொள்ளும். ஒருங்கிணைந்த வழிகாட்டு நடவடிக்கை,வான் இலக்கு மற்றும் தரை இலக்குகளை குறிவைத்து […]
Read More