மத்திய ஆயுதம் தாங்கி படைப் பிரிவுகளில் ஒன்றான சிஆர்பிஎப் படை கவச வாகனமான ரெனால்ட் செர்பா வாகனத்தை படையில் இணைக்க உள்ளது.இந்த வாகனத்தை பயங்கரவாத எதிர்ப்பு ஆபரேசன்களில் பயன்படுத்தும். இந்த வாகனத்தை பிரெஞ்சு வாகனத் தயாரிப்பாளரான ‘Renault Trucks Defense’ நிறுவனம் தயாரிக்கிறது.தற்போது வாகனத்தை சோதனை செய்து வருவதாகவும் விரைவில் ஆபரேசன்களுக்காக படையில் இணைக்கப்பட உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கவச வாகனங்கள் இல்லாமல் சிஆர்பிஎப் படை பல முறை தாக்கப்பட்டு உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இவற்றை தவிர்க்க கவச […]
Read Moreபூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு அருகே உள்ள கிர்னி எனும் பகுதியில் நான்கு ஏகே துப்பாக்கிகள் ,கிரேனேடு ஆகியவை கொண்ட பை ஒன்றை இராணுவ வீரர்கள் கைப்பற்றியுள்ளனர். கிடைத்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையின் எஸ்ஓஜி மற்றும் 10வது அஸ்ஸாம் ரெஜிமென்ட் வீரர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் இந்த ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய கல்லுக்கு கீழே இந்த பை மறைத்து வைக்கப்பட்டிருந்தது.அதில் இருந்து நான்கு ஏகே ரக துப்பாக்கிகள்,141 ரவுண்டுகள்,நான்கு மேகசின்கள்,ஒரு ஏஜிஎல் […]
Read Moreதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த இராணுவ வீரர் பிரித்திவிராஜா (21) அவர்கள் லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்துள்ளார். லடாக்கில் பனி காலம் தொடங்கியதை அடுத்து அங்கு பணிகள் தொடர்வது வீரர்களுக்கு சவாலான பணியாக உள்ளது.சீனப்பிரச்சனை காரணமாக இராணுவ வீரர்கள் அளவுக்கும் அதிகமாக அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைத்து வீரர்களுக்கு தேவையான வசதிகள் தற்போது தான் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் லடாக்கில் பணிபுரிந்து வந்த பிரித்வி அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து […]
Read More