தவறான பழுதடையும் சீன தளவாடங்களால் வங்கதேசம் முதல் மியான்மர் வரை பல நாடுகள் கலக்கத்தில் உள்ளன. 1970 காலகட்ட இரு மிக் ரக டைப் 035G நீர்மூழ்கிகளை சுமார் 200மில்லியன் டாலர் செலவில் சீனாவிடம் இருந்து வங்கதேசம் வாங்கி அவற்றை BNS Nobojatra மற்றும் BNS Joyjatra எனும் பெயரில் கடந்த 2017ல் படையில் இணைத்தது.தற்போது பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இரு நீர்மூழ்கிகளும் சும்மாவே நிற்கின்றன. அதே போல தற்போது வங்கதேசம் இரு சீன 053H3பிரைகேட் கப்பல்களை […]
Read Moreஇந்திய கடற்படையின் விக்ரமாதித்யா மற்றும் அமெரிக்க கடற்படையின் சூப்பர் கேரியர் நிமிட்ஸ் உடன் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் கடற்படைகளின் இரு டெஸ்ட்ராயர் போர்க்கப்பல்கள் இணைந்து மலபார் பயிற்சியின் இரண்டாம் கட்ட பயிற்சியை வரும் நவம்பர் 17 முதல் 20 வரை நடத்த உள்ளன. விக்ரமாதித்யாவின் மிக்-29கே விமானங்களும் ,நிமிட்சின் F-18 விமானங்களும் இந்த பயிற்சியில் ஈடுபடும்.நான்கு நாடுகளும் இணைந்து ஒரு சக்திவாய்ந்த கூட்டனியை ஏற்படுத்தி உள்ளன. இந்திய கடற்படை லடாக் பிரச்சனை காரணமாக மேற்கு மற்றும் கிழக்கு […]
Read Moreஏர்பஸ் டிபன்ஸ் மற்றும் ஸ்பேஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ஆறு Airbus A330 Multi Role Tanker Transport (MRTT) விமானங்களை இந்திய விமானப்படை குத்தகைக்கு எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை இந்திய விமானப்படையில் குறைந்த காலத்திற்கு செயல்படும்.ஒப்பந்தம் ஏற்பட்டால் “ஏர் டேங்கர்” நிறுவனம் ஆறு விமானங்களை இந்திய விமானப்படைக்காக பராமரிக்கும்.விமானப்படைக்கு எப்போது தேவைப்பட்டாலும் இந்த விமானங்களை உபயோகிக்கும்.ஆறு தவிர மேலதிக 2-3 விமானங்களும் இந்த விமானங்களோடு இருக்கும்.நமக்கு ஆறு விமானங்கள் எப்போதும் தயாராக இருக்கும். […]
Read Moreஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த துப்பாக்கி தயாரிப்பு நிறுவனமான கேரக்கால் நிறுவனம் இந்திய இராணுவத்திற்கு 93000 கார்பைன்களை வழங்கும் ஒப்பந்தத்தை வென்றுள்ளது.மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் சிறிய ரக துப்பாக்கிகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. கேரக்கால் நிறுவனத்தின் சிஇஓ ஹாமத் சலீம் கூறுகையில் ” கேரக்கால் நிறுவனம் வகையான சிறிய ரக பிஸ்டல்களையும் தயாரித்து வருகிறது” என கூறியுள்ளார். ஆர்டர் இன்னும் முடிவுபெறாத நிலையில் […]
Read More