Day: November 4, 2020

குவாட் நாடுகளின் மலபார் போர்பயிற்சி

November 4, 2020

குவாட் நாடுகள் கலந்து கொள்ளும் 24வது மலபார் போர்பயிற்சி வங்காள விரிகுடா பகுதியில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 1992முதல் இந்தியா-அமெரிக்கா கடற்படைகளின் போர்பயிற்சியாக இந்த மலபார் பயிற்சி தொடங்கியது.அதன் பிறகு 2015ல் ஜப்பான் கடற்படை இந்த போர்பயிற்சியில் இணைந்தது. தற்போது இந்த வருடம் ஆஸ்திரேலிய நாட்டின் கடற்படையும் இணைந்துள்ளது. அமெரிக்கா சார்பில் இந்த பயிற்சியில் ஜான் மேக்கெய்ன் என்ற டெஸ்ட்ராயர் கப்பலும்,ஆஸ்திரேலியா சார்பில் பாலரட் என்ற பிரைகேட் கப்பலும்,எம்எச்-60 வானூர்தியும்,ஜப்பான் சார்பில் எஸ்எச்-60 வானூர்தியுடன் ஒனாமி டெஸ்ட்ராயர் […]

Read More

திறன் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை

November 4, 2020

திறன் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. டிஆர்டிஓ மேம்படுத்தியுள்ள திறன் மேம்படுத்தப்பட்ட பினாகா ராக்கெட் அமைப்பு ஒடிசா கடலோர பகுதியில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னால் இருந்த ரகத்தை விட இந்த புதிய ராக்கெட்டுகளின் தூரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதன் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் புனேவில் உள்ள ARDE மற்றும் HEMRL நிறுவனங்கள் மேற்கொண்டன. மொத்தமாக ஆறு ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக ஏவி பரிசோதனை செய்யப்பட்டன.இந்த […]

Read More